-5 %
Out Of Stock
சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்)
பி.ஶ்ரீ (ஆசிரியர்)
₹11,400
₹12,000
- Edition: 1
- Year: 2023
- Page: 2980
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2.01.1944 முதல் 29.09.1957 வரை ஆனந்த விகடனில் சித்திர ராமாயணம் தொடர் பி.ஶ்ரீ எழுத்தில் ஓவியர் சித்ரலேகாவின் அழகிய ஓவியங்களுடன் வெளியானது. தொடர்ந்து 13 ஆண்டுகள், 715 அத்தியாயங்களாக வெளியான இந்தத் தொடர் தற்போது 2,980 பக்கங்களில் நான்கு பாகங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்) (Chithira Ramayanam) |
| Author | பி.ஶ்ரீ |
| Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
| Pages | 2980 |
| Published On | Aug 2023 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | இதிகாசங்கள், Classics | கிளாசிக்ஸ், Fiction, 2023 Releases |